🕉️ முழு தமிழ் ஜோதிடப் பயிற்சி

ஸ்ரீ அரங்கநாதர் ஜோதிடாலயம்

அடிப்படை முதல் பிரசன்னம் மற்றும் KP System வரை — தொழில்முறை ஜோதிட கல்வி

தகுதி :
✔ தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
✔ ஆண் – பெண் இருபாலரும் சேரலாம்.
✔ வயது வரம்பு இல்லை.

📞 அழைக்கவும்

பயிற்சியின் சிறப்பம்சங்கள்

  • ✔ 3 நிலை ஜோதிடப் பயிற்சி
  • ✔ உண்மை ஜாதகங்களுடன் பயிற்சி
  • ✔ KP System & Event Prediction
  • ✔ தொழில்முறை ஆலோசனை வழிகாட்டல்
  • ✔ சான்றிதழ் வழங்கப்படும்

ஜோதிடப் பாடத்திட்டம்

இந்த பாடநெறி முழுமையாக கைஎழுத்து குறிப்புகள், நடைமுறை ஜாதகங்கள் மற்றும் நேரடி ஆலோசனை பயிற்சிகளுடன்
வடிவமைக்கப்பட்டுள்ளது.

1) அடிப்படை ஜோதிடம்

Foundational Astrology

ஜோதிட அறிமுகம்

  • ஜோதிடத்தின் அடிப்படை விதிகள்
  • ஜோதிட வகைகள்
  • ஜோதிடத்தின் பயன்கள்

பஞ்சாங்கம்

  • திதி, கிழமை, நட்சத்திரம்
  • யோகம், கரணம்
  • நல்ல நேரம் & முகூர்த்தம்

ராசி & லக்னம்

  • 12 ராசிகள் விளக்கம்
  • லக்னத்தின் முக்கியத்துவம்
  • ராசி தன்மைகள்

கிரகங்கள்

  • 9 கிரகங்களின் இயல்புகள்
  • நன்மை – தீமை விளைவுகள்
  • கிரக நட்பு & பகை

📅 காலம்: 6 மாதங்கள்

2) உயர்நிலை ஜோதிடம்

Advanced Horoscope Analysis

ஜாதக அமைப்பு

  • ஜாதக வீடுகள் (12 பாவங்கள்)
  • வீடு–கிரக தொடர்புகள்
  • வாழ்க்கை பலன்கள்

நட்சத்திர பலன்கள்

  • 27 நட்சத்திர விளக்கம்
  • பாதங்கள் & பலன்கள்
  • நட்சத்திர ஆதாரம்

தசா – புத்தி

  • விம்சோத்தரி தசா
  • புத்தி பலன்கள்
  • நிகழ்வு கால கணிப்பு

யோகங்கள்

  • ராஜயோகங்கள்
  • தரித்திர யோகங்கள்
  • விசேஷ சேர்க்கைகள்

📅 காலம்: 6 மாதங்கள்

3) முதுநிலை ஜோதிடம் (Professional)

KP System • பிரசன்னம் • Consultation

KP System

  • KP அடிப்படை விதிகள்
  • Sub Lord theory
  • நிகழ்வு நேர கணிப்பு

பிரசன்னம்

  • பிரசன்ன ஜோதிட அடிப்படை
  • கேள்வி அடிப்படையிலான பலன்
  • நேரடி சூழ்நிலை ஆய்வு
  • தீர்மானம் எடுக்கும் முறைகள்

பரிகார முறைகள்

  • பூஜை & பரிகாரம்
  • தானம், மந்திரம்
  • நடைமுறை தீர்வுகள்

தொழில்முறை ஆலோசனை

  • Client handling
  • Consultation ethics
  • Fees & professionalism

📅 காலம்: 6 மாதங்கள் | 🎓 சான்றிதழ் வழங்கப்படும்

© 2025 Sri Aranganathar Jothida Vidyalayam

Scroll to Top