ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதி துணை

ஸ்ரீ அரங்கநாதர் ஜோதிட வித்யாலயம்

"ஜோதிட கலாநிதி – பிரசன்ன ஜோதிடர் திரு. பழனிவேல் ஜி"

கவுண்டம்பாளையம், கோவை
📞 95970 69589 | 97872 88031
நேரடி மற்றும் ஆன்லைன் ஜோதிட பயிற்சிக்கான அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது | 📞 95970 69589 , 97872 88031
என்னை ஈன்றெடுத்த தாய் தந்தை, குலதெய்வம் அருளாசியோடு ஜோதிடக் கலையை எனக்குள் புகுத்தி, என்னை வழிநடத்தி உருவாக்கிய எண்ணற்ற குருமார்களின் திருப்பாதங்களை பணிவுடன் வணங்குகிறேன்.

குறிப்பாக என் குருநாதர் கைலாசி விஜயமோகன் ஐயா அவர்களின் அருளாசியால், இந்த ஜோதிட வித்யாலயம் உண்மையான ஜோதிட அறிவை சமூகத்திற்கு வழங்கும் தெய்வீக சேவை மையமாக உருவெடுத்துள்ளது.

ஜோதிடம் அறிந்து மானுடம் செய் – தீதும் நன்றும் பிறர் தர வாரா.
ஜோதிடர் திரு. பழனிவேல்
About Astrology School

எங்களை பற்றி

ஸ்ரீ அரங்கநாதர் ஜோதிட வித்யாலயம் என்பது பாரம்பரிய வழி வந்த ஜோதிட ஞானத்தை இன்றைய தலைமுறைக்கு எளிமையாக, தெளிவாக, அறிவியல் முறையில் கற்பிக்க உருவாக்கப்பட்ட நம்பகமான நிறுவனம்.

எனக்கு முன் பிறந்த மூன்று மூத்த சகோதரிகளின் நல்ல ஆலோசனைகள் என்னை ஆன்மீகத்தில் வளர வைத்தது. எனக்குப் பின்புலத்திலிருந்து என்னை அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் எனது அன்பு துணைவிக்கும், மேலும் என்னுடன் பக்க பலமாக இருந்து செயல்பட்டு வரும் என் மாணவ, மாணவி செல்வங்கள் அனைவருக்கும் நான் எந்நாளும் கடமைப்பட்டவன் ஆவேன்.

🌾 ஜோதிடம் அறிந்து மானிடம் செய்வோம் 🌾

  • சரியான ஜாதக படிப்பு
  • கிரக நிலை பகுப்பாய்வு
  • நவகிரக பலன்கள் & பரிகாரங்கள்
  • பிரச்சினைகளுக்கான தீர்வுகள்
  • தொழில்முறை ஜோதிட பயிற்சி

ஏன் எங்களை தேர்வு செய்ய வேண்டும்?

பல ஆண்டுகளாக பாரம்பரிய ஜோதிட ஆராய்ச்சி & அனுபவத்துடன், தமிழில் தரமான மற்றும் தெளிவான ஜோதிடக் கல்வி வழங்கி வரும் நம்பகமான ஜோதிட வித்யாலயம்.

🔱

ஆண்டுகால அனுபவம்

பாரம்பரிய ஜோதிடம், நவரத்ன பரிகாரங்கள் மற்றும் பலன்களில் அனுபவம்.

📚

தமிழில் பாடத்திட்டம்

எளிமையாகவும் ஆழமாகவும் தமிழில் பயிற்சி வழங்கப்படுகிறது.

📖

நேரடி உதாரணங்கள்

உண்மை ஜாதகங்களை வைத்து செயல்முறை பயிற்சி வழங்கப்படுகிறது.

💻

ஆன்லைன் / ஆஃப்லைன்

உங்கள் நேரத்திற்கேற்ப ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் வகுப்புகளைக் கற்கலாம்.

எங்கள் ஜோதிடப் பயிற்சி வகுப்புகள்

அடிப்படை முதல் உயர்நிலை ஜோதிடம் வரை — தமிழில் கற்பிக்கப்படும் சிறப்பு பாடங்கள்

📘

அடிப்படை (Adipadai)

ராசி, நட்சத்திரம், கிரகங்கள், ஜாதக அடிப்படை கணிதங்கள் போன்ற முக்கிய பகுதிகள்.

மேலும் பார்க்க
🔯

உயர்நிலை (Uyarnilai)

ஒரு நபரை முன்வைத்து அவர்முன் நாம் ஜாதகத்தை ஆய்வு செய்து காட்டுவோம் — வாழ்க்கை நிகழ்வுகளை கணிக்கும் உயர் ஜோதிடம்.

மேலும் பார்க்க
📙

முதுநிலை (Muthunilai)

கிரக பலன்கள், யோகங்கள், தசா–புக்தி, வருட ஜாதகம் , பிரசன்னம் போன்ற மேம்பட்ட ஜோதிடப் பாடங்கள்.

மேலும் பார்க்க

மாணவர்கள் & வாடிக்கையாளர்கள் கருத்துகள்

எங்கள் ஜோதிட ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளைப் பயன்படுத்தியவர்களின் உண்மையான அனுபவங்கள்

முரளி – திருச்சி

“என் குடும்பத்தில் பல மாதங்களாக இருந்த பிரச்சினைக்கு சரியான காரணத்தை கண்டுபிடித்து தீர்வு கூறியது மிகவும் உதவியாக இருந்தது. பரிகாரம் எளிமையானது மற்றும் விளைவும் உறுதி.”

செந்தில்வரன் – சேலம்

“ஆன்லைன் ஜோதிடப் பயிற்சியை எடுத்தேன். பாடங்கள் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இருந்தது. ஆசிரியரின் எடுத்துக்காட்டுகள் புரிந்து கொள்ள உதவியது.”

அன்பழகன் – கரூரு

“என் தொழில் தடைகளைப் பற்றி துல்லியமாக கூறினர். குறிப்பிட்ட பரிகாரத்தை செய்ததும் சில வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிந்தது.”

ஹரினி – கோயம்புத்தூர்

“ஜோதிடம் கற்க வேண்டும் என்ற ஆசையை இங்கு நிறைவேற்றினேன். பாடங்கள் தெளிவானவை, வகுப்புகள் நேரத்திற்கு நடந்தது, சந்தேகங்களுக்கு உடனடி விளக்கம் கிடைத்தது.”

இன்று உங்கள் ஜாதகத்தை அறிந்து கொள்ளுங்கள்!

தொழில், திருமணம், நிதி, குடும்பம், கல்வி அல்லது ஆரோக்கியம் — உங்கள் வாழ்க்கையின் அனைத்து முக்கியமான முடிவுகளுக்கும் ஸ்ரீ அரங்கநாதர் ஜோதிட வித்யாலயம் நம்பகமான ஜோதிட ஆலோசனையை வழங்குகிறது.

நேர்முக ஆலோசனையும் ஆன்லைன் ஆலோசனையும் கிடைக்கும்

© 2025 Sri Aranganathar Jothida Vidyalayam

Scroll to Top