ஸ்ரீ அரங்கநாதர் ஜோதிட வித்யாலயம்
பிறவியிலிருந்தே ஆன்மிகத்தின் மீது நாட்டமும், ஜோதிடத்தின் மீது உள்ள ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டு, கடந்த 12 ஆண்டுகளாக ஜோதிடக் கலைக்குள் முழுமையாக பயணம் செய்து வருவதன் பயனாக, இன்று மாணவர்களுக்கு நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் சிறந்த ஜோதிடர்களாக உருவாக்கி வருகிறது.
அடிப்படை, உயர்நிலை, முதுநிலை வகுப்புகள் மற்றும் கையேடு & சாப்ட்வேர் வழங்கப்படுகிறது. பாரம்பரிய ஜோதிடம், தேவ பிரசன்னம், சோழி பிரசன்னம், அஷ்ட மங்கள பிரசன்னம், வாஸ்து, முகூர்த்தம், நியூமராலஜி, KP சிஸ்டம் போன்ற சிறப்பு வகுப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.
மேலும் அறியஎங்கள் குறிக்கோள்கள்
ஸ்ரீ அரங்கநாதர் ஜோதிட வித்யாலயத்தின் அடிப்படை நோக்கங்கள்
எங்கள் குறிக்கோள்
நம்பகமான ஜோதிடக் கல்வியையும் ஆலோசனையையும் தமிழில் வழங்கி, ஒவ்வொரு மாணவருக்கும் வாழ்க்கையில் துல்லியமான வழிகாட்டுதலை உருவாக்குவது.
எங்கள் பார்வை
தமிழ்நாட்டில் முன்னணி ஜோதிட பயிற்சி மையமாக மதிப்பளிக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு, உலகெங்கிலும் தமிழ் மாணவர்களுக்கு நம்பகமான ஆலோசனைகள் வழங்குவது.
எங்கள் மதிப்புகள்
நேர்மை, நம்பகத்தன்மை, மாணவர் மையமான கற்றல் மற்றும் தரமான ஆலோசனை — எங்கள் சேவைகளின் அடிப்படை மதிப்புகள்.
மா. பழனிவேல்ஜி பிரசன்ன ஜோதிடர்
12 ஆண்டுகளாக ஜோதிடத்திலும் ஆன்மிகத்திலும் நாட்டம் கொண்டு, தன்னை நாடி வருவோருக்கு நல்ல வழி காட்ட வேண்டும் என்ற நோக்கில் ஜோதிடத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
"ஜோதிடம் அறிந்து மானிடம் செய்” என்ற இலக்கை முன்னிறுத்தி, அனுபவமும் அறிவும் கொண்டு அனைவரையும் வழிநடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, சிறந்த ஜோதிடர்களாக உருவாக்கி வருகிறார்.
அடிப்படை, உயர்நிலை, முதுநிலை வகுப்புகள்; கையேடு & சாப்ட்வேர் வழங்கப்படும். 9000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இவரிடம் ஜாதக பலன்கள் பார்த்து வாழ்க்கையில் வெற்றி கண்டுள்ளனர்.
நேர்முக ஆலோசனைக்கு பதிவு செய்யுங்கள்
எங்கள் சாதனைகள்
ஸ்ரீ அரங்கநாதர் ஜோதிட வித்யாலயம் மூலம் எட்டிய முக்கிய மைல்கல்லுகள்
மாணவர்கள் நேரடி மற்றும் ஆன்லைன் வாயிலாக பயிற்சி பெற்றனர்
பல்வேறு வகுப்புகள் நடத்தப்பட்டன
ஆண்டுகள் அனுபவம்
ஆன்லைன் & நேரடி ஆலோசனைகள் வழங்கப்பட்டன
ஜோதிட பயிற்சியை இன்று துவங்குங்கள்
ஸ்ரீ அரங்கநாதர் ஜோதிட வித்யாலயத்தில், அடிப்படை முதல் மேம்பட்ட வகுப்புகள் வரை, உங்கள் கற்றலை துல்லியமாகவும் நம்பகமாகவும் முன்னேற்றுங்கள்.
இப்போது பதிவு செய்யவும்© 2025 Sri Aranganathar Jothida Vidyalayam
